ஜூன் 30 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 90,167 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 462 418 44 0 2 செங்கல்பட்டு 5,419 2,661 2,665 92 3 சென்னை 58,327 34,828 22,610 888 4 கோயம்புத்தூர் 538 205 331 1 5 கடலூர் 1,073 641 427 5 6 தருமபுரி 81 28 53 0 7 திண்டுக்கல் 472 277 189 6 8 ஈரோடு 157 80 73 4 9 கள்ளக்குறிச்சி 850 364 484 2 10 காஞ்சிபுரம் 1,977 808 1,148 21 11 கன்னியாகுமரி 368 146 221 1 12 கரூர் 140 105 34 1 13 கிருஷ்ணகிரி 140 39 99 2 14 மதுரை 2,557 817 1,708 32 15 நாகப்பட்டினம் 254 86 168 0 16 நாமக்கல் 99 87 11 1 17 நீலகிரி 89 32 57 0 18 பெரம்பலூர் 158 152 6 0 19 புதுகோட்டை 174 55 116 3 20 ராமநாதபுரம் 839 235 594 10 21 ராணிப்பேட்டை 754 451 300 3 22 சேலம் 780 284 493 3 23 சிவகங்கை 241 87 152 2 24 தென்காசி 347 179 168 0 25 தஞ்சாவூர் 448 206 241 1 26 தேனி 702 163 537 2 27 திருப்பத்தூர் 172 51 121 0 28 திருவள்ளூர் 3,830 2,373 1,388 69 29 திருவண்ணாமலை 1,824 804 1,009 11 30 திருவாரூர் 455 163 292 0 31 தூத்துக்குடி 943 662 277 4 32 திருநெல்வேலி 796 572 217 7 33 திருப்பூர் 180 117 63 0 34 திருச்சி 682 339 339 4 35 வேலூர் 1,308 340 964 4 36 விழுப்புரம் 915 499 401 15 37 விருதுநகர் 493 209 278 6 38 விமான நிலையத்தில் தனிமை 385 187 197 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 332 94 238 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 406 230 176 0 மொத்த எண்ணிக்கை 90,167 50,074 38,889 1,201

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்