ஜூன் 30-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 90,167 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூன் 29 வரை ஜூன் 30 ஜூன் 29 வரை ஜூன் 30 1 அரியலூர் 447 0 15 0 462 2 செங்கல்பட்டு 5,255 160 4 0 5,419 3 சென்னை 55,912 2,393 22 0 58,327 4 கோயம்புத்தூர் 514 9 15 0 538 5 கடலூர் 915 53 93 12 1073 6 தருமபுரி 56 8 14 3 81 7 திண்டுக்கல் 405 37 30 0 472 8 ஈரோடு 138 19 0 0 157 9 கள்ளக்குறிச்சி 454 66 308 22 850 10 காஞ்சிபுரம் 1,885 90 2 0 1,977 11 கன்னியாகுமரி 290 17 58 3 368 12 கரூர் 100 1 39 0 140 13 கிருஷ்ணகிரி 109 6 25 0 140 14 மதுரை 2,188 246 112 11 2,557 15 நாகப்பட்டினம் 215 2 37 0 254 16 நாமக்கல் 88 3 8 0 99 17 நீலகிரி 80 7 2 0 89 18 பெரம்பலூர் 156 0 2 0 158 19 புதுக்கோட்டை 151 0 23 0 174 20 ராமநாதபுரம் 740 35 63 1 839 21 ராணிப்பேட்டை 691 23 39 1 754 22 சேலம் 506 23 249 2 780 23 சிவகங்கை 168 50 23 0 241 24 தென்காசி 301 11 35 0 347 25 தஞ்சாவூர் 406 23 19 0

448

26 தேனி 605 75 22 0 702 27 திருப்பத்தூர் 140 20 10 2 172 28 திருவள்ளூர் 3,669 153 8 0 3,830 29 திருவண்ணாமலை 1,557 14 251 2 1,824 30 திருவாரூர் 419

12

24 0 455 31 தூத்துக்குடி 710 40 193 0 943 32 திருநெல்வேலி 418 45

333

0 796 33 திருப்பூர் 159 20 1 0 180 34 திருச்சி 639 40 3 0 682 35 வேலூர் 1,224 69 14 1 1,308 36 விழுப்புரம் 810 39 58 8 915 37 விருதுநகர் 343 47 101 2 493 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 375 10 385 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 325 7 332 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 406 0 406 மொத்தம் 82,863 3,856 3,361 87 90,167

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்