ஜூன் 30-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூன் 30) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் மீண்டவர்கள் இறப்பு சிகிச்சையில் இருப்பவர்கள் 1 திருவொற்றியூர் 1024 46 1053 2 மணலி 498 12 410 3 மாதவரம் 878 19 864 4 தண்டையார்பேட்டை 4291 112 1990 5 ராயபுரம் 5376 130 2153 6 திருவிக நகர் 2852 92 1561 7 அம்பத்தூர் 1245 25 879 8 அண்ணா நகர் 2935 66 2739 9 தேனாம்பேட்டை 3613 124 2296 10 கோடம்பாக்கம் 3370 71 2137 11 வளசரவாக்கம் 1428 23 1009 12 ஆலந்தூர் 631 16 705 13 அடையாறு 1871 42 1377 14 பெருங்குடி 635 14 517 15 சோழிங்கநல்லூர் 607 7 537 16 இதர மாவட்டம் 604 10 867 31,858 809 21,094

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்