ஜூன் 29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 86,224 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 462 404 58 0 2 செங்கல்பட்டு 5,242 2,650 2,504 87 3 சென்னை 55,969 33,441 21,681 846 4 கோயம்புத்தூர் 528 187 339 1 5 கடலூர் 1,007 631 371 5 6 தருமபுரி 70 27 43 0 7 திண்டுக்கல் 438 256 176 6 8 ஈரோடு 136 77 55 4 9 கள்ளக்குறிச்சி 764 363 399 2 10 காஞ்சிபுரம் 1,876 796 1,060 20 11 கன்னியாகுமரி 349 141 207 1 12 கரூர் 137 103 34 0 13 கிருஷ்ணகிரி 134 39 93 2 14 மதுரை 2,302 609 1,664 29 15 நாகப்பட்டினம் 252 85 167 0 16 நாமக்கல் 94 87 6 1 17 நீலகிரி 84 29 55 0 18 பெரம்பலூர் 158 146 12 0 19 புதுகோட்டை 194 58 133 3 20 ராமநாதபுரம் 803 210 585 8 21 ராணிப்பேட்டை 730 364 363 3 22 சேலம் 753 268 483 2 23 சிவகங்கை 189 62 125 2 24 தென்காசி 335 153 182 0 25 தஞ்சாவூர் 424 193 230 1 26 தேனி 626 155 469 2 27 திருப்பத்தூர் 153 46 107 0 28 திருவள்ளூர் 3,656 2,245 1,345 66 29 திருவண்ணாமலை 1,808 760 1,038 10 30 திருவாரூர் 443 145 298 0 31 தூத்துக்குடி 903 616 283 4 32 திருநெல்வேலி 751 551 193 7 33 திருப்பூர் 160 117 43 0 34 திருச்சி 636 269 363 4 35 வேலூர் 1,241 286 951 4 36 விழுப்புரம் 867 490 363 14 37 விருதுநகர் 444 202 236 6 38 விமான நிலையத்தில் தனிமை 375 181 193 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 325 83 242 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 406 224 182 0 மொத்த எண்ணிக்கை 86,224 47,749 37,331 1,141

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்