ஜூன் 29-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 86,224 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூன் 28 வரை ஜூன் 29 ஜூன் 28 வரை ஜூன் 29 1 அரியலூர் 447 0 15 0 462 2 செங்கல்பட்டு 5,051 187 4 0 5,242 3 சென்னை 53,780 2,167 22 0 55,969 4 கோயம்புத்தூர் 448 65 15 0 528 5 கடலூர் 896 18 85 8 1007 6 தருமபுரி 56 0 13 1 70 7 திண்டுக்கல் 344 64 30 0 438 8 ஈரோடு 120 16 0 0 136 9 கள்ளக்குறிச்சி 404 52 292 16 764 10 காஞ்சிபுரம் 1,799 75 2 0 1,876 11 கன்னியாகுமரி 263 28 57 1 349 12 கரூர் 97 1 39 0 137 13 கிருஷ்ணகிரி 97 12 16 9 134 14 மதுரை 1,900 290 99 13 2,302 15 நாகப்பட்டினம் 207 8 34 3 252 16 நாமக்கல் 86 0 8 0 94 17 நீலகிரி 68 14 2 0 84 18 பெரம்பலூர் 156 0 2 0 158 19 புதுக்கோட்டை 144 27 23 0 194 20 ராமநாதபுரம் 679 61 63 0 803 21 ராணிப்பேட்டை 685 6 39 0 730 22 சேலம் 468 36 243 6 753 23 சிவகங்கை 145 21 23 0 189 24 தென்காசி 296 4 35 0 335 25 தஞ்சாவூர் 403 2 19 0

424

26 தேனி 544 60 21 1 626 27 திருப்பத்தூர் 130 13 6 4 153 28 திருவள்ளூர் 3,494 154 8 0 3,656 29 திருவண்ணாமலை 1,521 36 246 5 1,808 30 திருவாரூர் 404

15

24 0 443 31 தூத்துக்குடி 673 37 193 0 903 32 திருநெல்வேலி 411 7

333

0 751 33 திருப்பூர் 149 10 1 0 160 34 திருச்சி 546 87 3 0 636 35 வேலூர் 1,083 144 14 0 1,241 36 விழுப்புரம் 762 47 53 5 867 37 விருதுநகர் 266 77 101 0 444 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 361 14 375 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 306 19 325 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 403 3 406 மொத்தம் 79,022 3,841 3,253 108 86,224

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்