ஜூன் 25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 70,977 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 450 391 59 0 2 செங்கல்பட்டு 4,407 2,355 1,986 65 3 சென்னை 47,650 27,986 18,969 694 4 கோயம்புத்தூர் 347 175 170 1 5 கடலூர் 912 530 377 5 6 தருமபுரி 47 19 28 0 7 திண்டுக்கல் 377 244 129 4 8 ஈரோடு 96 72 22 2 9 கள்ளக்குறிச்சி 470 325 144 1 10 காஞ்சிபுரம் 1,488 679 792 17 11 கன்னியாகுமரி 255 118 136 1 12 கரூர் 133 90 43 0 13 கிருஷ்ணகிரி 73 32 39 2 14 மதுரை 1,279 448 820 11 15 நாகப்பட்டினம் 234 73 161 0 16 நாமக்கல் 90 86 3 1 17 நீலகிரி 50 21 29 0 18 பெரம்பலூர் 167 146 21 0 19 புதுகோட்டை 102 38 62 2 20 ராமநாதபுரம் 474 156 314 4 21 ராணிப்பேட்டை 567 302 263 2 22 சேலம் 494 221 271 2 23 சிவகங்கை 135 61 73 1 24 தென்காசி 286 110 176 0 25 தஞ்சாவூர் 357 153 203 1 26 தேனி 437 134 301 2 27 திருப்பத்தூர் 101 44 57 0 28 திருவள்ளூர் 3,085 1,874 1,160 51 29 திருவண்ணாமலை 1,428 564 854 10 30 திருவாரூர் 277 121 156 0 31 தூத்துக்குடி 756 495 257 4 32 திருநெல்வேலி 689 441 243 5 33 திருப்பூர் 128 116 12 0 34 திருச்சி 461 224 233 4 35 வேலூர் 750 168 579 3 36 விழுப்புரம் 695 433 250 12 37 விருதுநகர் 283 153 127 3 38 விமான நிலையத்தில் தனிமை 328 135 192 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 217 65 152 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 402 201 201 0 மொத்த எண்ணிக்கை 70,977 39,999 30,064 911

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்