ஜூன் 25-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 70,977 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூன் 24 வரை ஜூன் 25 ஜூன் 24 வரை ஜூன் 25 1 அரியலூர் 425 10 15 0 450 2 செங்கல்பட்டு 4,212 191 4 0 4,407 3 சென்னை 45,794 1,834 22 0 47,650 4 கோயம்புத்தூர் 305 29 13 0 347 5 கடலூர் 818 18 73 3 912 6 தருமபுரி 37 1 9 0 47 7 திண்டுக்கல் 332 15 30 0 377 8 ஈரோடு 91 5 0 0 96 9 கள்ளக்குறிச்சி 224 13 221 12 470 10 காஞ்சிபுரம் 1,388 98 2 0 1,488 11 கன்னியாகுமரி 156 47 46 6 255 12 கரூர் 91 3 39 0 133 13 கிருஷ்ணகிரி 67 0 6 0 73 14 மதுரை 982 203 93 1 1,279 15 நாகப்பட்டினம் 202 7 22 3 234 16 நாமக்கல் 81 1 8 0 90 17 நீலகிரி 46 2 2 0 50 18 பெரம்பலூர் 157 8 2 0 167 19 புதுக்கோட்டை 79 1 22 0 102 20 ராமநாதபுரம் 293 140 41 0 474 21 ராணிப்பேட்டை 508 20 39 0 567 22 சேலம் 247 59 158 30 494 23 சிவகங்கை 88 25 22 0 135 24 தென்காசி 243 12 31 0 286 25 தஞ்சாவூர் 321 17 14 5

357

26 தேனி 348 68 17 4 437 27 திருப்பத்தூர் 81 15 2 3 101 28 திருவள்ளூர் 2,907 170 8 0 3,085 29 திருவண்ணாமலை 1,188 43 185 12 1,428 30 திருவாரூர் 259

5

13 0 277 31 தூத்துக்குடி 541 23 191 1 756 32 திருநெல்வேலி 347 11

331

0 689 33 திருப்பூர் 120 7 1 0 128 34 திருச்சி 431 27 3 0 461 35 வேலூர் 570 168 8 4 750 36 விழுப்புரம் 620 34 35 6 695 37 விருதுநகர் 157 28 98 0 283 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 308 20 328 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 176 41 217 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 402 0 402 மொத்தம் 64,756 3,358 2,712 151 70,977

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்