ஜூன் 23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 64,603 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 432 389 43 0 2 செங்கல்பட்டு 4,030 2,027 1,945 57 3 சென்னை 44,205 24,670 18,889 645 4 கோயம்புத்தூர் 292 164 126 1 5 கடலூர் 850 509 336 5 6 தருமபுரி 43 18 25 0 7 திண்டுக்கல் 357 220 133 4 8 ஈரோடு 87 72 14 1 9 கள்ளக்குறிச்சி 437 311 125 1 10 காஞ்சிபுரம் 1,286 611 661 14 11 கன்னியாகுமரி 180 100 79 1 12 கரூர் 120 89 31 0 13 கிருஷ்ணகிரி 67 32 33 2 14 மதுரை 988 405 574 9 15 நாகப்பட்டினம் 165 72 93 0 16 நாமக்கல் 89 86 2 1 17 நீலகிரி 48 17 31 0 18 பெரம்பலூர் 163 146 17 0 19 புதுகோட்டை 88 36 50 2 20 ராமநாதபுரம் 339 134 202 3 21 ராணிப்பேட்டை 551 297 252 2 22 சேலம் 347 210 136 1 23 சிவகங்கை 103 53 49 1 24 தென்காசி 272 110 162 0 25 தஞ்சாவூர் 319 134 184 1 26 தேனி 284 129 153 2 27 திருப்பத்தூர் 75 41 34 0 28 திருவள்ளூர் 2,826 1,470 1,312 44 29 திருவண்ணாமலை 1,313 509 797 7 30 திருவாரூர் 241 108 133 0 31 தூத்துக்குடி 678 415 259 4 32 திருநெல்வேலி 648 432 211 5 33 திருப்பூர் 120 116 4 0 34 திருச்சி 352 179 170 3 35 வேலூர் 526 114 409 3 36 விழுப்புரம் 617 396 209 12 37 விருதுநகர் 234 140 93 1 38 விமான நிலையத்தில் தனிமை 275 127 147 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 155 59 96 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 401 192 209 0 மொத்த எண்ணிக்கை 64,603 35,339 28,428 833

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்