ஜூன் 20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 56,845 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 414 387 27 0 2 செங்கல்பட்டு 3,620 1,831 1,743 45 3 சென்னை 39,641 21,796 17,285 559 4 கோயம்புத்தூர் 255 164 89 1 5 கடலூர் 663 479 181 3 6 தருமபுரி 30 16 14 0 7 திண்டுக்கல் 278 202 72 4 8 ஈரோடு 78 72 5 1 9 கள்ளக்குறிச்சி 366 292 74 0 10 காஞ்சிபுரம் 1095 538 547 10 11 கன்னியாகுமரி 162 95 66 1 12 கரூர் 110 85 25 0 13 கிருஷ்ணகிரி 63 32 29 2 14 மதுரை 636 367 261 8 15 நாகப்பட்டினம் 195 70 125 0 16 நாமக்கல் 92 82 9 1 17 நீலகிரி 30 14 16 0 18 பெரம்பலூர் 150 144 6 0 19 புதுகோட்டை 69 31 37 1 20 ராமநாதபுரம் 269 104 163 2 21 ராணிப்பேட்டை 468 159 307 2 22 சேலம் 323 201 122 0 23 சிவகங்கை 95 49 45 1 24 தென்காசி 218 107 111 0 25 தஞ்சாவூர் 223 124 98 1 26 தேனி 193 123 68 2 27 திருப்பத்தூர் 66 39 27 0 28 திருவள்ளூர் 2,414 1,177 1,203 34 29 திருவண்ணாமலை 983 442 535 6 30 திருவாரூர் 188 80 108 0 31 தூத்துக்குடி 575 360 212 3 32 திருநெல்வேலி 612 415 194 3 33 திருப்பூர் 119 116 3 0 34 திருச்சி 230 148 81 1 35 வேலூர் 389 103 283 3 36 விழுப்புரம் 551 387 156 8 37 விருதுநகர் 190 136 53 1 38 விமான நிலையத்தில் தனிமை 257 108 148 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 135 50 85 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 400 191 209 0 மொத்த எண்ணிக்கை 56,845 31,316 24,822 704

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்