ஜூன் 20-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 56,845 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூன் 19 வரை ஜூன் 20 ஜூன் 19 வரை ஜூன் 20 1 அரியலூர் 392 7 15 0 414 2 செங்கல்பட்டு 3,436 180 4 0 3, 3 சென்னை 38,365 1,254 22 0 39,641 4 கோயம்புத்தூர் 233 11 11 0 255 5 கடலூர் 604 15 43 1 663 6 தருமபுரி 21 2 7 0 30 7 திண்டுக்கல் 244 6 28 0 278 8 ஈரோடு 78 0 0 0 78 9 கள்ளக்குறிச்சி 154 2 208 2 366 10 காஞ்சிபுரம் 1,006 87 2 0 1,095 11 கன்னியாகுமரி 105 14 42 1 162 12 கரூர் 74 1 35 0 110 13 கிருஷ்ணகிரி 51 6 6 0 63 14 மதுரை 458 90 88 0 636 15 நாகப்பட்டினம் 175 4 16 0 195 16 நாமக்கல் 84 0 8 0 92 17 நீலகிரி 30 0 0 0 30 18 பெரம்பலூர் 145 3 2 0 150 19 புதுக்கோட்டை 37 10 22 0 69 20 ராமநாதபுரம் 184 48 36 1 269 21 ராணிப்பேட்டை 362 67 38 1 468 22 சேலம் 135 40 141 7 323 23 சிவகங்கை 42 32 21 0 95 24 தென்காசி 181 7 29 1 218 25 தஞ்சாவூர் 206 9 7 1

223

26 தேனி 168 8 17 0 193 27 திருப்பத்தூர் 55 11 0 0 66 28 திருவள்ளூர் 2,275 131 8 0 2,414 29 திருவண்ணாமலை 689 125 164 5 983 30 திருவாரூர் 177

2

9 0 188 31 தூத்துக்குடி 343 46 186 0 575 32 திருநெல்வேலி 271 22

313

6 612 33 திருப்பூர் 118 0 0 1 119 34 திருச்சி 207 23 0 0 230 35 வேலூர் 346 36 7 0 389 36 விழுப்புரம் 507 23 21 0 551 37 விருதுநகர் 84 10 96 0 190 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 242 15 257 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 129 6 135 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 384 16 400 மொத்தம் 52,042 2,332 2,407 64 56,845

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்