ஜூன் 20-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது

அதன்படி இன்று (ஜூன் 20) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள் மண்டலம் 01 திருவொற்றியூர் 1434 மண்டலம் 02 மணலி 547 மண்டலம் 03 மாதவரம் 1046 மண்டலம் 04 தண்டையார்பேட்டை 4869 மண்டலம் 05 ராயபுரம் 5981 மண்டலம் 06 திருவிக நகர் 3356 மண்டலம் 07 அம்பத்தூர் 1374 மண்டலம் 08 அண்ணா நகர் 3972 மண்டலம் 09 தேனாம்பேட்டை 4652 மண்டலம் 10 கோடம்பாக்கம் 4149 மண்டலம் 11 வளசரவாக்கம் 1638 மண்டலம் 12 ஆலந்தூர் 808 மண்டலம் 13 அடையாறு 2204 மண்டலம் 14 பெருங்குடி 762 மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 723 மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 812

மொத்தம்: 38,327 (ஜூன் 20-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்