ஜூன் 18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 52,334 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 400 379 21 0 2 செங்கல்பட்டு 3,285 1,695 1,551 38 3 சென்னை 37,070 19,686 16,882 501 4 கோயம்புத்தூர் 211 161 48 1 5 கடலூர் 646 472 172 2 6 தருமபுரி 25 15 10 0 7 திண்டுக்கல் 250 185 62 3 8 ஈரோடு 76 71 4 1 9 கள்ளக்குறிச்சி 357 282 75 0 10 காஞ்சிபுரம் 945 502 433 10 11 கன்னியாகுமரி 149 81 67 1 12 கரூர் 106 85 21 0 13 கிருஷ்ணகிரி 44 30 13 1 14 மதுரை 495 330 159 6 15 நாகப்பட்டினம் 181 61 120 0 16 நாமக்கல் 92 81 10 1 17 நீலகிரி 26 14 12 0 18 பெரம்பலூர் 146 144 2 0 19 புதுகோட்டை 58 31 26 1 20 ராமநாதபுரம் 222 95 126 1 21 ராணிப்பேட்டை 404 121 281 2 22 சேலம் 271 195 76 0 23 சிவகங்கை 72 45 27 0 24 தென்காசி 196 98 98 0 25 தஞ்சாவூர் 204 117 86 1 26 தேனி 170 123 45 2 27 திருப்பத்தூர் 47 38 9 0 28 திருவள்ளூர் 2,155 1,117 1,006 32 29 திருவண்ணாமலை 843 465 373 5 30 திருவாரூர் 174 74 100 0 31 தூத்துக்குடி 514 331 181 2 32 திருநெல்வேலி 552 397 154 1 33 திருப்பூர் 120 115 5 0 34 திருச்சி 189 126 62 1 35 வேலூர் 248 78 167 3 36 விழுப்புரம் 505 376 122 7 37 விருதுநகர் 181 134 46 1 38 விமான நிலையத்தில் தனிமை 241 92 148 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 114 42 72 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 350 157 193 0 மொத்த எண்ணிக்கை 52,334 28,641 23,065 625

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்