ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 50,193 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:
மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூன் 16 வரை ஜூன் 17 ஜூன் 16 வரை ஜூன் 17 1 அரியலூர் 384 0 13 0 397 2 செங்கல்பட்டு 3,105 162 4 0 3,271 3 சென்னை 34,258 1,276 22 0 35,556 4 கோயம்புத்தூர் 174 2 11 0 187 5 கடலூர் 539 63 29 14 645 6 தருமபுரி 15 9 5 1 30 7 திண்டுக்கல் 206 15 28 0 249 8 ஈரோடு 73 0 0 0 73 9 கள்ளக்குறிச்சி 130 16 208 0 354 10 காஞ்சிபுரம் 801 61 2 0 864 11 கன்னியாகுமரி 90 7 31 2 130 12 கரூர் 60 8 35 0 103 13 கிருஷ்ணகிரி 36 3 5 0 44 14 மதுரை 378 27 88 0 493 15 நாகப்பட்டினம் 152 13 14 0 179 16 நாமக்கல் 82 2 8 0 92 17 நீலகிரி 17 5 0 0 22 18 பெரம்பலூர் 146 0 2 0 148 19 புதுக்கோட்டை 41 9 21 0 71 20 ராமநாதபுரம் 109 50 34 1 194 21 ராணிப்பேட்டை 277 68 34 2 381 22 சேலம் 103 16 128 9 256 23 சிவகங்கை 32 12 21 0 65 24 தென்காசி 132 5 25 0 162 25 தஞ்சாவூர் 164 12 7 0183
15
9 0 163 31 தூத்துக்குடி 261 43 176 7 487 32 திருநெல்வேலி 218 11289
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago