ஜூன் 16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 48,019 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 397 372 25 0 2 செங்கல்பட்டு 3,108 1,501 1,576 30 3 சென்னை 34,245 18,565 15,257 422 4 கோயம்புத்தூர் 183 150 31 1 5 கடலூர் 568 456 111 1 6 தருமபுரி 20 11 9 0 7 திண்டுக்கல் 234 177 55 2 8 ஈரோடு 73 70 2 1 9 கள்ளக்குறிச்சி 338 262 76 0 10 காஞ்சிபுரம் 803 440 355 8 11 கன்னியாகுமரி 123 80 42 1 12 கரூர் 95 85 10 0 13 கிருஷ்ணகிரி 41 22 18 1 14 மதுரை 464 301 158 5 15 நாகப்பட்டினம் 166 59 107 0 16 நாமக்கல் 90 81 8 1 17 நீலகிரி 17 14 3 0 18 பெரம்பலூர் 148 141 7 0 19 புதுகோட்டை 62 29 32 1 20 ராமநாதபுரம் 156 86 69 1 21 ராணிப்பேட்டை 311 113 196 2 22 சேலம் 231 190 41 0 23 சிவகங்கை 55 41 14 0 24 தென்காசி 157 93 64 0 25 தஞ்சாவூர் 171 106 64 1 26 தேனி 161 115 44 2 27 திருப்பத்தூர் 43 37 6 0 28 திருவள்ளூர் 1,945 914 1001 30 29 திருவண்ணாமலை 768 459 305 4 30 திருவாரூர் 148 58 90 0 31 தூத்துக்குடி 437 306 129 2 32 திருநெல்வேலி 507 379 127 1 33 திருப்பூர் 117 115 2 0 34 திருச்சி 171 118 52 1 35 வேலூர் 179 56 120 3 36 விழுப்புரம் 458 371 82 5 37 விருதுநகர் 188 142 45 1 38 விமான நிலையத்தில் தனிமை 215 82 132 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 99 35 64 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 327 150 177 0 மொத்த எண்ணிக்கை 48,019 26,782 20,706 528

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்