ஜூன் 16-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 48,019 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூன் 15 வரை ஜூன் 16 ஜூன் 15 வரை ஜூன் 16 1 அரியலூர் 380 4 13 0 397 2 செங்கல்பட்டு 3,016 88 4 0 3,108 3 சென்னை 33,304 919 22 0 34,245 4 கோயம்புத்தூர் 170 2 11 0 183 5 கடலூர் 529 10 28 1 568 6 தருமபுரி 13 2 5 0 20 7 திண்டுக்கல் 193 13 27 1 234 8 ஈரோடு 73 0 0 0 73 9 கள்ளக்குறிச்சி 123 7 208 0 338 10 காஞ்சிபுரம் 755 46 1 1 803 11 கன்னியாகுமரி 89 3 28 3 123 12 கரூர் 60 0 34 1 95 13 கிருஷ்ணகிரி 36 0 5 0 41 14 மதுரை 356 20 88 0 464 15 நாகப்பட்டினம் 114 38 9 5 166 16 நாமக்கல் 79 3 8 0 90 17 நீலகிரி 17 0 0 0 17 18 பெரம்பலூர் 144 2 2 0 148 19 புதுக்கோட்டை 41 0 21 0 62 20 ராமநாதபுரம் 104 18 34 0 156 21 ராணிப்பேட்டை 217 60 18 16 311 22 சேலம் 101 2 125 3 231 23 சிவகங்கை 32 2 21 0 55 24 தென்காசி 119 13 25 0 157 25 தஞ்சாவூர் 160 4 7 0

171

26 தேனி 140 4 17 0 161 27 திருப்பத்தூர் 43 0 0 0 43 28 திருவள்ளூர் 1,886 52 7 0 1,945 29 திருவண்ணாமலை 542 64 161 1 768 30 திருவாரூர் 130

9

8 1 148 31 தூத்துக்குடி 260 1 176 0 437 32 திருநெல்வேலி 207 11

282

7 507 33 திருப்பூர் 116 1 0 0 117 34 திருச்சி 157 14 0 0 171 35 வேலூர் 156 16 7 0 179 36 விழுப்புரம் 422 18 18 0 458 37 விருதுநகர் 84 8 96 0 188 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 213 2 215 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 90 9 99 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 317 10 327 மொத்தம் 44,368 1,454 2,136 61 48,019

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்