திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 500-ஐ கடந்தது.
மகராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்கள், சென்னை போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருப்போரால் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாகவே பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கமாக இருந்துவந்தது. இன்று காலை நிலவரப்படி திருநெல்வேலி மாநகரில் 10 பேரும், புறநகரில் 3 பேருமாக மொத்தம் 13 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் 5 பேர் மகராஷ்டிராவிலிருந்தும், ஒருவர் சென்னையிலிருந்துந்தும் வந்தவர். மாவட்டத்தில் நேற்று வரையில் பாதிப்பு எண்ணிக்கை 489 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு 502 ஆக உயர்ந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago