ஜூன் 15-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 46,504 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூன் 14 வரை ஜூன் 15 ஜூன் 14 வரை ஜூன் 15 1 அரியலூர் 379 1 13 0 393 2 செங்கல்பட்டு 2,881 120 4 0 3,005 3 சென்னை 31,965 1,257 22 0 33,244 4 கோயம்புத்தூர் 166 3 11 0 180 5 கடலூர் 505 27 28 0 560 6 தருமபுரி 15 0 5 0 20 7 திண்டுக்கல் 191 2 27 0 220 8 ஈரோடு 73 0 0 0 73 9 கள்ளக்குறிச்சி 118 11 207 1 337 10 காஞ்சிபுரம் 711 39 0 1 751 11 கன்னியாகுமரி 94 5 28 0 127 12 கரூர் 59 1 34 0 94 13 கிருஷ்ணகிரி 34 2 5 0 41 14 மதுரை 321 33 88 0 442 15 நாகப்பட்டினம் 106 8 7 2 123 16 நாமக்கல் 84 0 8 0 92 17 நீலகிரி 14 3 0 0 17 18 பெரம்பலூர் 144 0 2 0 146 19 புதுக்கோட்டை 33 8 18 3 62 20 ராமநாதபுரம் 124 0 34 0 158 21 ராணிப்பேட்டை 182 34 15 0 234 22 சேலம் 98 3 125 0 226 23 சிவகங்கை 27 9 21 0 57 24 தென்காசி 113 6 23 2 144 25 தஞ்சாவூர் 148 12 7 0

167

26 தேனி 131 9 15 2 157 27 திருப்பத்தூர் 47 1 0 0 48 28 திருவள்ளூர் 1,865 50 7 0 1,922 29 திருவண்ணாமலை 508 32 160 1 701 30 திருவாரூர் 120

10

8 0 138 31 தூத்துக்குடி 226 34 172 4 436 32 திருநெல்வேலி 190 17

274

8 489 33 திருப்பூர் 115 2 0 0 117 34 திருச்சி 163 8 0 0 171 35 வேலூர் 146 20 6 1 173 36 விழுப்புரம் 409 13 18 0 440 37 விருதுநகர் 74 9 96 0 179 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 200 13 213 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 85 5 90 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 309 8 317 மொத்தம் 42,579 1,789 2,082 54 46,504

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்