கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 வழிமுறைகளை தமிழக அரசு வீடியோவாக வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை இன்று (ஜூன் 14) ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"கோவிட் 19-ஐ தவிர்க்க வலிமையான 5 வழிமுறைகள்:
1. வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியவும்.
2. அடிக்கடி கைகளை சோப்பால் கழுவவும்.
3. மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 6 அடி பொது இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
4. நீரிழிவு/ரத்த அழுத்தம் அல்லது இதயநோய் இருப்பின் அதற்கான தொடர் சிகிச்சை பெறவும்.
5. இடைவெளியைக் கடைப்பிடித்து வயதானவர்களைக் காக்கவும்.
இந்த 5 வழிமுறைகளை நினைவில் கொள்ளவும், கோவிட் 19 இல்லாமல் வாழவும்.
பாதுகாப்பை கடைப்பிடியுங்கள், பயமின்றி வாழுங்கள்.
இருமலுடன் கூடிய காய்ச்சல் அல்லது மூச்சுத்திணறல் இருந்தால் உங்கள் அருகாமையிலுள்ள மருத்துவ நிலையத்தை அழைக்கவும். 104 அல்லது 044-2951 0500 என்ற எண்ணுக்கு அழைக்கவும்"
இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago