ஜூன் 13 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 42,687 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 392 365 27 0 2 செங்கல்பட்டு 2,705 1,150 1,531 23 3 சென்னை 30,444 15,947 14,180 316 4 கோயம்புத்தூர் 173 149 22 1 5 கடலூர் 533 455 77 1 6 தருமபுரி 26 10 16 0 7 திண்டுக்கல் 207 147 58 2 8 ஈரோடு 72 70 1 1 9 கள்ளக்குறிச்சி 330 247 83 0 10 காஞ்சிபுரம் 672 408 258 6 11 கன்னியாகுமரி 120 71 48 1 12 கரூர் 93 81 12 0 13 கிருஷ்ணகிரி 38 21 17 0 14 மதுரை 409 271 135 3 15 நாகப்பட்டினம் 106 53 53 0 16 நாமக்கல் 92 80 11 1 17 நீலகிரி 14 14 0 0 18 பெரம்பலூர் 145 141 4 0 19 புதுகோட்டை 51 28 22 1 20 ராமநாதபுரம் 135 75 59 1 21 ராணிப்பேட்டை 191 106 84 1 22 சேலம் 222 187 35 0 23 சிவகங்கை 75 39 36 0 24 தென்காசி 118 90 28 0 25 தஞ்சாவூர் 150 96 53 1 26 தேனி 138 113 23 2 27 திருப்பத்தூர் 45 35 10 0 28 திருவள்ளூர் 1,797 848 928 21 29 திருவண்ணாமலை 636 413 220 3 30 திருவாரூர் 120 51 69 0 31 தூத்துக்குடி 427 294 131 2 32 திருநெல்வேலி 443 367 75 1 33 திருப்பூர் 115 114 1 0 34 திருச்சி 154 112 41 1 35 வேலூர் 142 49 90 3 36 விழுப்புரம் 421 345 72 4 37 விருதுநகர் 163 127 36 0 38 விமான நிலையத்தில் தனிமை 190 71 118 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 74 26 48 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 309 143 166 0 மொத்த எண்ணிக்கை 42,687 23,409 18,878 397

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்