ஜூன் 13-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 42,687 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூன் 12 வரை ஜூன் 13 ஜூன் 12 வரை ஜூன் 13 1 அரியலூர் 378 1 13 0 392 2 செங்கல்பட்டு 2,565 136 4 0 2,705 3 சென்னை 28,938 1,484 19 3 30,444 4 கோயம்புத்தூர் 162 0 11 0 173 5 கடலூர் 494 11 27 1 533 6 தருமபுரி 19 2 5 0 26 7 திண்டுக்கல் 172 9 26 0 207 8 ஈரோடு 72 0 0 0 72 9 கள்ளக்குறிச்சி 112 11 207 0 330 10 காஞ்சிபுரம் 650 22 0 0 672 11 கன்னியாகுமரி 84 10 25 1 120 12 கரூர் 54 5 34 0 93 13 கிருஷ்ணகிரி 33 0 5 0 38 14 மதுரை 306 15 88 0 409 15 நாகப்பட்டினம் 98 1 6 1 106 16 நாமக்கல் 84 0 8 0 92 17 நீலகிரி 14 0 0 0 14 18 பெரம்பலூர் 141 2 2 0 145 19 புதுக்கோட்டை 33 0 18 0 51 20 ராமநாதபுரம் 101 0 34 0 135 21 ராணிப்பேட்டை 174 2 15 0 191 22 சேலம் 94 3 123 2 222 23 சிவகங்கை 42 13 20 0 75 24 தென்காசி 92 3 23 0 118 25 தஞ்சாவூர் 133 10 7 0

150

26 தேனி 123 0 15 0 138 27 திருப்பத்தூர் 43 2 0 0 45 28 திருவள்ளூர் 1,712 78 7 0 1,797 29 திருவண்ணாமலை 431 49 155 1 636 30 திருவாரூர் 98

14

7 1 120 31 தூத்துக்குடி 227 28 170 2 427 32 திருநெல்வேலி 156 15

269

3 443 33 திருப்பூர் 115 0 0 0 115 34 திருச்சி 148 6 0 0 154 35 வேலூர் 123 13 6 0 142 36 விழுப்புரம் 394 10 14 3 421 37 விருதுநகர் 67 1 94 1 163 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 177 13 190 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 73 1 74 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 309 0 309 மொத்தம் 38,682 1,956 2,016 33 42,687

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்