ஜூன் 11-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 38,716 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூன் 10 வரை ஜூன் 11 ஜூன் 10 வரை ஜூன் 11 1 அரியலூர் 371 3 13 0 387 2 செங்கல்பட்டு 2,313 127 4 0 2,444 3 சென்னை 25,975 1,406 16 1 27,398 4 கோயம்புத்தூர் 157 3 10 0 170 5 கடலூர் 476 18 22 1 517 6 தருமபுரி 17 1 5 0 23 7 திண்டுக்கல் 159 11 26 0 196 8 ஈரோடு 74 0 0 0 74 9 கள்ளக்குறிச்சி 96 4 203 0 303 10 காஞ்சிபுரம் 604 19 0 0 623 11 கன்னியாகுமரி 82 2 23 1 108 12 கரூர் 53 0 34 0 87 13 கிருஷ்ணகிரி 33 0 5 0 38 14 மதுரை 256 19 87 1 363 15 நாகப்பட்டினம் 84 15 5 1 105 16 நாமக்கல் 81 1 8 0 90 17 நீலகிரி 14 0 0 0 14 18 பெரம்பலூர் 141 2 2 0 145 19 புதுக்கோட்டை 25 2 18 0 45 20 ராமநாதபுரம் 93 6 30 4 133 21 ராணிப்பேட்டை 153 17 6 9 185 22 சேலம் 90 9 122 1 222 23 சிவகங்கை 23 7 20 0 50 24 தென்காசி 83 5 23 0 111 25 தஞ்சாவூர் 120 8 5 0

133

26 தேனி 119 3 15 0 137 27 திருப்பத்தூர் 39 4 0 0 43 28 திருவள்ளூர் 1,577 72 7 0 1,656 29 திருவண்ணாமலை 391 19 154 1 565 30 திருவாரூர் 77

15

6 1 99 31 தூத்துக்குடி 203 6 170 0 379 32 திருநெல்வேலி 138 3

269

0 410 33 திருப்பூர் 114 0 0 0 114 34 திருச்சி 132 10 0 0 142 35 வேலூர் 114 12 5 0 131 36 விழுப்புரம் 379 6 13 1 399 37 விருதுநகர் 61 2 91 0 154 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1 0 152 10 163 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 60 6 66 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 294 0 294 மொத்தம் 34,918 1,837 1,923 38 38,716

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்