ஜூன் 10 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 36,841 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 384 361 23 0 2 செங்கல்பட்டு 2,328 897 1,412 18 3 சென்னை 25,937 12,591 13,085 260 4 கோயம்புத்தூர் 167 147 18 1 5 கடலூர் 498 455 42 1 6 தருமபுரி 23 8 15 0 7 திண்டுக்கல் 185 140 43 2 8 ஈரோடு 74 70 3 1 9 கள்ளக்குறிச்சி 299 238 61 0 10 காஞ்சிபுரம் 600 360 235 5 11 கன்னியாகுமரி 105 64 40 1 12 கரூர் 87 80 7 0 13 கிருஷ்ணகிரி 38 21 17 0 14 மதுரை 343 241 99 3 15 நாகப்பட்டினம் 92 51 41 0 16 நாமக்கல் 89 77 11 1 17 நீலகிரி 14 14 0 0 18 பெரம்பலூர் 144 141 3 0 19 புதுகோட்டை 45 25 19 1 20 ராமநாதபுரம் 126 73 52 1 21 ராணிப்பேட்டை 164 95 68 1 22 சேலம் 213 173 40 0 23 சிவகங்கை 44 35 9 0 24 தென்காசி 106 88 18 0 25 தஞ்சாவூர் 127 90 37 0 26 தேனி 134 105 27 2 27 திருப்பத்தூர் 42 31 11 0 28 திருவள்ளூர் 1,581 795 771 15 29 திருவண்ணாமலை 548 326 220 2 30 திருவாரூர் 83 45 38 0 31 தூத்துக்குடி 389 226 161 2 32 திருநெல்வேலி 407 352 54 1 33 திருப்பூர் 114 114 0 0 34 திருச்சி 132 105 26 1 35 வேலூர் 122 43 76 3 36 விழுப்புரம் 392 329 60 3 37 விருதுநகர் 159 124 35 0 38 விமான நிலையத்தில் தனிமை 152 62 89 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 60 24 36 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 294 117 177 0 மொத்த எண்ணிக்கை 36,841 19,333 17,179 326

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்