ஜூன் 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 34,914 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூன் 8 வரை ஜூன் 9 ஜூன் 8 வரை ஜூன் 9 1 அரியலூர் 368 3 13 0 384 2 செங்கல்பட்டு 1,984 158 4 0 2,146 3 சென்னை 23,289 1,242 13 1 24,545 4 கோயம்புத்தூர் 152 5 9 0 166 5 கடலூர் 469 0 22 0 491 6 தருமபுரி 14 1 4 0 19 7 திண்டுக்கல் 150 6 26 0 182 8 ஈரோடு 73 0 0 0 73 9 கள்ளக்குறிச்சி 91 2 201 1 295 10 காஞ்சிபுரம் 535 32 0 0 567 11 கன்னியாகுமரி 76 1 18 0 95 12 கரூர் 53 0 34 0 87 13 கிருஷ்ணகிரி 32 0 5 0 37 14 மதுரை 230 16 87 0 333 15 நாகப்பட்டினம் 76 7 5 0 88 16 நாமக்கல் 79 0 6 0 85 17 நீலகிரி 14 0 0 0 14 18 பெரம்பலூர் 141 1 2 0 144 19 புதுக்கோட்டை 19 3 17 1 40 20 ராமநாதபுரம் 84 6 28 0 118 21 ராணிப்பேட்டை 133 1 5 0 139 22 சேலம் 88 2 120 1 211 23 சிவகங்கை 22 0 20 0 42 24 தென்காசி 83 0 23 0 106 25 தஞ்சாவூர் 112 8 5 0

125

26 தேனி 108 2 15 0 125 27 திருப்பத்தூர் 42 0 0 0 42 28 திருவள்ளூர் 1,379 90 7 0 1,476 29 திருவண்ணாமலை 355 16 148 3 522 30 திருவாரூர் 58

7

4 0 69 31 தூத்துக்குடி 187 9 168 1 365 32 திருநெல்வேலி 123 9

267

1 400 33 திருப்பூர் 114 0 0 0 114 34 திருச்சி 116 4 0 0 120 35 வேலூர் 90 16 5 0 111 36 விழுப்புரம் 371 1 13 0 385 37 விருதுநகர் 62 1 91 0 154 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 145 4 149 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 48 8 56 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 279 15 294 மொத்தம் 31,372 1,649 1,857 36 34,914

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்