ஜூன் 9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 34,914 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 384 361 23 0 2 செங்கல்பட்டு 2,146 883 1,247 15 3 சென்னை 24,545 11,730 12,570 244 4 கோயம்புத்தூர் 166 147 17 1 5 கடலூர் 491 454 36 1 6 தருமபுரி 19 8 11 0 7 திண்டுக்கல் 182 127 53 2 8 ஈரோடு 73 70 2 1 9 கள்ளக்குறிச்சி 295 235 60 0 10 காஞ்சிபுரம் 567 342 220 5 11 கன்னியாகுமரி 95 61 33 1 12 கரூர் 87 80 7 0 13 கிருஷ்ணகிரி 37 21 16 0 14 மதுரை 333 241 89 3 15 நாகப்பட்டினம் 88 51 37 0 16 நாமக்கல் 85 77 7 1 17 நீலகிரி 14 14 0 0 18 பெரம்பலூர் 144 141 3 0 19 புதுகோட்டை 40 24 15 1 20 ராமநாதபுரம் 118 73 44 1 21 ராணிப்பேட்டை 139 94 44 1 22 சேலம் 211 173 38 0 23 சிவகங்கை 42 32 10 0 24 தென்காசி 106 88 18 0 25 தஞ்சாவூர் 125 89 36 0 26 தேனி 125 105 18 2 27 திருப்பத்தூர் 42 31 11 0 28 திருவள்ளூர் 1,476 771 690 15 29 திருவண்ணாமலை 522 310 210 2 30 திருவாரூர் 69 45 24 0 31 தூத்துக்குடி 365 216 147 2 32 திருநெல்வேலி 400 346 53 1 33 திருப்பூர் 114 114 0 0 34 திருச்சி 120 101 18 1 35 வேலூர் 111 41 67 3 36 விழுப்புரம் 385 327 55 3 37 விருதுநகர் 154 124 30 0 38 விமான நிலையத்தில் தனிமை 149 61 87 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 56 16 40 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 294 101 193 0 மொத்த எண்ணிக்கை 34,914 18,325 16,279 307

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்