ஜூன் 6-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 30,152 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூன் 5 வரை ஜூன் 6 ஜூன் 5 வரை ஜூன் 6 1 அரியலூர் 364 2 10 3 379 2 செங்கல்பட்டு 1,620 95 4 0 1,719 3 சென்னை 19,835 1,146 12 0 20,993 4 கோயம்புத்தூர் 150 0 5 3 158 5 கடலூர் 455 1 19 0 475 6 தருமபுரி 10 1 0 0 11 7 திண்டுக்கல் 125 5 26 0 156 8 ஈரோடு 73 0 0 0 73 9 கள்ளக்குறிச்சி 75 1 186 2 264 10 காஞ்சிபுரம் 484 16 0 0 500 11 கன்னியாகுமரி 64 5 13 5 87 12 கரூர் 49 4 32 2 87 13 கிருஷ்ணகிரி 27 5 2 3 37 14 மதுரை 204 7 87 0 298 15 நாகப்பட்டினம் 65 6 5 0 76 16 நாமக்கல் 79 0 6 0 85 17 நீலகிரி 14 0 0 0 14 18 பெரம்பலூர் 141 0 2 0 143 19 புதுக்கோட்டை 13 1 17 0 31 20 ராமநாதபுரம் 65 4 28 0 97 21 ராணிப்பேட்டை 113 2 5 0 120 22 சேலம் 80 2 130 1 213 23 சிவகங்கை 13 2 20 0 35 24 தென்காசி 75 2 23 0 100 25 தஞ்சாவூர் 99 2 5 0

106

26 தேனி 106 0 15 0 121 27 திருப்பத்தூர் 36 0 0 0 36 28 திருவள்ளூர் 1,188 79 6 1 1,274 29 திருவண்ணாமலை 335 3 148 0 486 30 திருவாரூர் 50

4

4 0 58 31 தூத்துக்குடி 133 14 168 0 315 32 திருநெல்வேலி 116 2

266

0 384 33 திருப்பூர் 114 0 0 0 114 34 திருச்சி 112 0 0 0 112 35 வேலூர் 50 2 3 0 55 36 விழுப்புரம் 351 6 12 0 369 37 விருதுநகர் 49 4 91 0 144 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 120 6 126 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 35 6 41 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 257 3 260 மொத்தம் 26,932 1,423 1,762 35 30,152

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்