ஜூன் 5-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 28,694 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூன் 4 வரை ஜூன் 5 ஜூன் 4 வரை ஜூன் 5 1 அரியலூர் 362 2 10 0 374 2 செங்கல்பட்டு 1,534 86 4 0 1,624 3 சென்னை 18,698 1,116 12 0 19,826 4 கோயம்புத்தூர் 150 0 5 0 155 5 கடலூர் 452 3 19 3 474 6 தருமபுரி 10 0 0 0 10 7 திண்டுக்கல் 123 2 25 1 151 8 ஈரோடு 72 0 0 0 72 9 கள்ளக்குறிச்சி 70 8 182 4 264 10 காஞ்சிபுரம் 468 15 0 0 483 11 கன்னியாகுமரி 64 0 12 1 77 12 கரூர் 50 1 32 0 83 13 கிருஷ்ணகிரி 27 0 2 0 29 14 மதுரை 195 9 87 0 291 15 நாகப்பட்டினம் 63 3 5 0 71 16 நாமக்கல் 79 0 6 0 85 17 நீலகிரி 14 0 0 0 14 18 பெரம்பலூர் 140 1 2 0 143 19 புதுக்கோட்டை 11 5 17 0 33 20 ராமநாதபுரம் 61 4 28 0 93 21 ராணிப்பேட்டை 101 14 5 0 120 22 சேலம் 78 6 129 1 214 23 சிவகங்கை 13 1 20 0 34 24 தென்காசி 73 2 23 0 98 25 தஞ்சாவூர் 98 1 5 0

104

26 தேனி 104 2 15 0 121 27 திருப்பத்தூர் 36 1 0 0 37 28 திருவள்ளூர் 1,121 64 6 0 1,191 29 திருவண்ணாமலை 322 13 148 0 483 30 திருவாரூர் 47

4

4 0 55 31 தூத்துக்குடி 127 11 168 0 306 32 திருநெல்வேலி 114 2

266

0 382 33 திருப்பூர் 114 0 0 0 114 34 திருச்சி 100 12 0 0 112 35 வேலூர் 47 3 3 0 53 36 விழுப்புரம் 344 7 12 0 363 37 விருதுநகர் 45 7 91 0 143 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 109 11 120 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 32 3 35 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 245 12 257 மொத்தம் 25,527 1,405 1,729 33 28,694

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்