ஜூன் 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜுன் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 27,256 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூன் 3 வரை ஜூன் 4 ஜூன் 3 வரை ஜூன் 4 1 அரியலூர் 360 2 10 0 372 2 செங்கல்பட்டு 1,364 169 4 0 1,537 3 சென்னை 17,609 1,072 12 0 18,693 4 கோயம்புத்தூர் 148 0 5 153 5 கடலூர் 448 5 16 3 472 6 தருமபுரி 9 2 0 0 11 7 திண்டுக்கல் 122 1 25 0 148 8 ஈரோடு 72 0 0 0 72 9 கள்ளக்குறிச்சி 70 0 182 0 252 10 காஞ்சிபுரம் 457 8 0 0 465 11 கன்னியாகுமரி 64 0 12 0 76 12 கரூர் 50 0 32 0 82 13 கிருஷ்ணகிரி 26 1 2 0 29 14 மதுரை 189 7 87 0 283 15 நாகப்பட்டினம் 62 5 2 3 72 16 நாமக்கல் 77 2 6 0 85 17 நீலகிரி 14 0 0 0 14 18 பெரம்பலூர் 140 0 2 0 142 19 புதுக்கோட்டை 10 2 17 0 29 20 ராமநாதபுரம் 62 3 28 0 93 21 ராணிப்பேட்டை 99 4 5 0 108 22 சேலம் 78 2 129 0 209 23 சிவகங்கை 13 1 20 0 34 24 தென்காசி 71 2 23 0 96 25 தஞ்சாவூர் 98 0 5 0

103

26 தேனி 101 3 15 0 119 27 திருப்பத்தூர் 36 0 0 0 36 28 திருவள்ளூர் 1074 44 6 0 1124 29 திருவண்ணாமலை 318 4 147 1 470 30 திருவாரூர் 47

0

4 0 51 31 தூத்துக்குடி 126 7 168 0 301 32 திருநெல்வேலி 113 2

265

1 381 33 திருப்பூர் 114 0 0 0 114 34 திருச்சி 93 7 0 0 100 35 வேலூர் 46 3 2 1 52 36 விழுப்புரம் 337 7 11 1 356 37 விருதுநகர் 37 8 91 0 136 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 108 1 109 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 32 0 32 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 245 245 மொத்தம் 24,154 1,373 1,718 11 27,256

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்