ஜூன் 3-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 25,872 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூன் 2 வரை ஜூன் 3 ஜூன் 2 வரை ஜூன் 3 1 அரியலூர் 360 0 10 0 370 2 செங்கல்பட்டு 1,305 61 4 0 1,370 3 சென்னை 16,574 1012 12 0 17,598 4 கோயம்புத்தூர் 147 4 5 5 161 5 கடலூர் 447 5 15 1 468 6 தருமபுரி 8 1 0 0 8 7 திண்டுக்கல் 122 0 25 0 147 8 ஈரோடு 72 2 0 0 74 9 கள்ளக்குறிச்சி 70 3 180 1 254 10 காஞ்சிபுரம் 434 19 0 0 453 11 கன்னியாகுமரி 63 1 12 0 76 12 கரூர் 49 1 32 0 82 13 கிருஷ்ணகிரி 26 0 2 0 28 14 மதுரை 182 7 87 0 276 15 நாகப்பட்டினம் 61 1 2 0 64 16 நாமக்கல் 77 0 5 1 83 17 நீலகிரி 14 0 0 0 14 18 பெரம்பலூர் 140 0 2 0 142 19 புதுக்கோட்டை 10 0 17 0 27 20 ராமநாதபுரம் 57 5 28 0 90 21 ராணிப்பேட்டை 95 5 5 0 105 22 சேலம் 77 1 127 2 207 23 சிவகங்கை 13 0 20 0 33 24 தென்காசி 68 3 22 1 94 25 தஞ்சாவூர் 92 6 5 0

103

26 தேனி 101 0 14 1 116 27 திருப்பத்தூர் 36 4 0 0 40 28 திருவள்ளூர் 1023 58 6 0 1087 29 திருவண்ணாமலை 302 16 142 5 465 30 திருவாரூர் 45

2

4 0 51 31 தூத்துக்குடி 109 17 168 0 294 32 திருநெல்வேலி 107 6

259

6 378 33 திருப்பூர் 114 0 0 0 114 34 திருச்சி 93 0 0 0 93 35 வேலூர் 45 4 2 0 51 36 விழுப்புரம் 337 1 11 0 349 37 விருதுநகர் 36 1 91 0 128 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 93 15 108 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 23 4 27 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 245 245 மொத்தம் 22,911 1,244 1,675 42 25,872

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்