ஜூன் 1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை எவ்வளவு, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 23,495 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய் தொற்றின் எண்ணிக்கை வீடு திரும்பியவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 370 355 15 0 2 செங்கல்பட்டு 1,223 615 596 11 3 சென்னை 15,770 8,181 7,450 138 4 கோயம்புத்தூர் 151 144 5 1 5 கடலூர் 462 421 40 1 6 தருமபுரி 8 5 3 0 7 திண்டுக்கல் 145 122 21 2 8 ஈரோடு 72 70 1 1 9 கள்ளக்குறிச்சி 246 121 125 0 10 காஞ்சிபுரம் 416 250 164 2 11 கன்னியாகுமரி 69 34 34 1 12 கரூர் 81 76 5 0 13 கிருஷ்ணகிரி 28 20 8 0 14 மதுரை 268 165 100 3 15 நாகப்பட்டினம் 60 51 9 0 16 நாமக்கல் 82 77 4 1 17 நீலகிரி 15 14 1 0 18 பெரம்பலூர் 142 139 3 0 19 புதுகோட்டை 27 18 8 1 20 ராமநாதபுரம் 86 52 33 1 21 ராணிப்பேட்டை 103 85 18 0 22 சேலம் 192 53 139 0 23 சிவகங்கை 34 28 6 0 24 தென்காசி 88 65 23 0 25 தஞ்சாவூர் 93 77 16 0 26 தேனி 109 92 15 2 27 திருப்பத்தூர் 33 28 5 0 28 திருவள்ளூர் 981 611 359 11 29 திருவண்ணாமலை 430 145 283 2 30 திருவாரூர் 47 34 13 0 31 தூத்துக்குடி 227 146 79 2 32 திருநெல்வேலி 355 249 105 1 33 திருப்பூர் 114 114 0 0 34 திருச்சி 88 70 18 0 35 வேலூர் 47 34 12 1 36 விழுப்புரம் 354 318 34 2 37 விருதுநகர் 124 58 66 0 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 92 25 67 0 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு) 21 0 21 0 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 242 8 234 0 மொத்த எண்ணிக்கை 23,495 13,170 10,138 184

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்