மே 31-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 22,333 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 30 வரை (உள்ளூர் நோயாளிகள்) மே 31 (உள்ளூர் நோயாளிகள்) மே 30 வரை (வெளியூரிலிருந்து வந்தவர்கள்) மே 31 (வெளியூரிலிருந்து வந்தவர்கள்) மொத்தம் 1 அரியலூர் 360 0 5 0 365 2 செங்கல்பட்டு 1,088 85 4 0 1,177 3 சென்னை 13,993 804 5 0 14,802 4 கோயம்புத்தூர்

146

0 0 0 146 5 கடலூர் 441 5 12 3 461 6 தருமபுரி 8 0 0 0 8 7 திண்டுக்கல் 114 0 24 1 139 8 ஈரோடு 72 0 0 0 72 9 கள்ளக்குறிச்சி 69 0 175 2 246 10 காஞ்சிபுரம் 390 16 1 0 407 11 கன்னியாகுமரி 52 3 12 0 67 12 கரூர் 49 0 32 0 81 13 கிருஷ்ணகிரி 26 0 1 1 28 14 மதுரை 172 10 87 0 269 15 நாகப்பட்டினம் 57 1 2 0 60 16 நாமக்கல் 77 0 0 1 78 17 நீலகிரி 14 0 0 0 14 18 பெரம்பலூர் 138 1 2 0 141 19 புதுக்கோட்டை 8 1 14 3 26 20 ராமநாதபுரம் 50 6 28 0 84 21 ராணிப்பேட்டை 92 1 5 0 98 22 சேலம் 48 13 79 36 176 23 சிவகங்கை 13 1 19 0 33 24 தென்காசி 65 0 21 0 86 25 தஞ்சாவூர் 83 1 5 0 89 26 தேனி 95 0 14 0 109 27 திருப்பத்தூர் 32 0 0 0 32 28 திருவள்ளூர் 895 47 6 0 948 29 திருவண்ணாமலை 237 45 127 10 419 30 திருவாரூர் 42

1

4 0 47 31 தூத்துக்குடி 72 6 144 4 226 32 திருநெல்வேலி 106 0

246

352 33 திருப்பூர் 114 0 0 0 114 34 திருச்சி 85 3 0 0 88 35 வேலூர் 41 1 1 0 43 36 விழுப்புரம் 334 1 11 0 346 37 விருதுநகர் 31 2 90 0 123 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 89 3 92 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 15 5 20 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 195 26 221 மொத்தம் 19,709 1,054 1,475 95 22,333

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்