மே 30 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை எவ்வளவு, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 21,184 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய் தொற்றின் எண்ணிக்கை வீடு திரும்பியவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 365 355 10 0 2 செங்கல்பட்டு 1,094 583 499 11 3 சென்னை 13,980 7,321 6,539 119 4 கோயம்புத்தூர் 146 144 0 1 5 கடலூர் 453 420 32 1 6 தர்மபுரி 8 5 3 0 7 திண்டுக்கல் 138 120 17 1 8 ஈரோடு 72 69 2 1 9 கள்ளக்குறிச்சி 244 110 134 0 10 காஞ்சிபுரம் 390 225 164 1 11 கன்னியாகுமரி 64 28 35 1 12 கரூர் 81 76 5 0 13 கிருஷ்ணகிரி 27 20 7 0 14 மதுரை 259 158 99 2 15 நாகப்பட்டினம் 59 51 8 0 16 நாமக்கல் 77 77 0 0 17 நீலகிரி 14 14 0 0 18 பெரம்பலூர் 140 139 1 0 19 புதுகோட்டை 22 13 9 0 20 ராமநாதபுரம் 78 37 40 1 21 ராணிபேட்டை 97 84 13 0 22 சேலம் 144 45 99 0 23 சிவகங்கை 32 28 4 0 24 தென்காசி 86 61 25 0 25 தஞ்சாவூர் 88 76 12 0 26 தேனி 109 86 21 2 27 திருப்பத்தூர் 33 28 5 0 28 திருவள்ளூர் 902 564 327 11 29 திருவண்ணாமலை 362 108 252 2 30 திருவாரூர் 46 33 13 0 31 தூத்துக்குடி 216 127 87 2 32 திருநெல்வேலி 352 183 168 1 33 திருப்பூர் 114 114 0 0 34 திருச்சி 85 70 15 0 35 வேலூர் 42 33 8 1 36 விழுப்புரம் 345 315 28 2 37 விருதுநகர் 121 58 63 0 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 89 14 75 0 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு) 15 0 15 0 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 195 8 187 0 மொத்த எண்ணிக்கை 21,184 12,000 9,021 160

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்