ஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சேலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் லட்சுமணனை, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேற்று சந்தித்து உடல் நலன் விசாரித்தார். பின்னர் அவர் கூறியதாவது:

சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில், விசிக தலைவர் திருமாவளவன் இணையதளத்தில் ‘இந்திய-சீன எல்லையில் கோ பேக் மோடி’ என போலியான படத்தை பதிவிட்டு, அரசியல் செய்து வருகிறார். இதுபோன்ற செயலில் ஈடுபடும் திருமாவளவனை கைது செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.

திமுக-வில் நல்ல மனநிலை உள்ள தலைவர்கள் இல்லை. அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் இழிவுபடுத்துவதில் திமுக-வினர் குறியாக உள்ளனர். தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற முருகனுக்கு, வாழ்த்து சொல்லும் அரசியல் நாகரிகம் கூட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்