மே 28-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (மே 28) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள் மண்டலம் 01 திருவொற்றியூர் 369 மண்டலம் 02 மணலி 168 மண்டலம் 03 மாதவரம் 274 மண்டலம் 04 தண்டையார்பேட்டை 1,262 மண்டலம் 05 ராயபுரம் 2,252 மண்டலம் 06 திருவிக நகர் 1,325 மண்டலம் 07 அம்பத்தூர் 504 மண்டலம் 08 அண்ணா நகர் 1046 மண்டலம் 09 தேனாம்பேட்டை 1,317 மண்டலம் 10 கோடம்பாக்கம் 1,559 மண்டலம் 11 வளசரவாக்கம் 777 மண்டலம் 12 ஆலந்தூர் 165 மண்டலம் 13 அடையாறு 672 மண்டலம் 14 பெருங்குடி 212 மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 208 மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 93

மொத்தம்: 12,203 (மே 28-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்