மே 27-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 18,545 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 26 வரை மே 27 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம் 1 அரியலூர் 357 4 1 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 362 2 செங்கல்பட்டு 857 31 888 3 சென்னை 11,645 558 12,203 4 கோயம்புத்தூர்

146

0 146 5 கடலூர் 436 2 1 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 439 6 தருமபுரி 8 0 8 7 திண்டுக்கல் 134 0 134 8 ஈரோடு 71 0 71 9 கள்ளக்குறிச்சி 153 1 73 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 227 10 காஞ்சிபுரம் 316 14 330 11 கன்னியாகுமரி 58 0 1 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 59 12 கரூர் 80 0 80 13 கிருஷ்ணகிரி 25 0 25 14 மதுரை 233 1 7 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 241 15 நாகப்பட்டினம் 51 1 52 16 நாமக்கல் 77 0 77 17 நீலகிரி 14 0 14 18 பெரம்பலூர் 139 0 139 19 புதுக்கோட்டை 20 0 1 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 21 20 ராமநாதபுரம் 64 1 65 21 ராணிப்பேட்டை 96 0 96 22 சேலம் 68 0 68 23 சிவகங்கை 29 0 2- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 31 24 தென்காசி 85 0 85 25 தஞ்சாவூர் 84 1 85 26 தேனி 108 0 108 27 திருப்பத்தூர் 31 1 32 28 திருவள்ளூர் 785 40 825 29 திருவண்ணாமலை 242 13 7 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 1- கேரளா (செக் போஸ்ட்) 263 30 திருவாரூர் 37

5

42 31 தூத்துக்குடி 187 2 5 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 194 32 திருநெல்வேலி 297 0

4 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்)

301 33 திருப்பூர் 114 0 114 34 திருச்சி 76 3 79 35 வேலூர் 40 0 40 36 விழுப்புரம் 327 0 5 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 332 37 விருதுநகர் 116 0 116 38 விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 41+45 0 86 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 36 0 31 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 67 மொத்தம் 17,728 678 139 18,545

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்