கூடங்குளம் 2-வது அணுஉலையில் பழுது நீக்கப்பட்டதை அடுத்து 5 நாட்களுக்குப்பின் இன்று மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
இந்த அணுஉலையில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணிக்காக ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவினர் தனி விமானத்தில் மதுரைக்கு வந்து அங்கிருந்து கூடங்குளத்துக்கு காரில் வந்திருந்தனர்.
இப்பணிக்காக கடந்த 21-ம் தேதி அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடந்த 5 நாட்களாக பழுதுநீக்கும் பணிகளும், பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் நிறைவுற்றதை அடுத்து நேற்று மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
» நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 32 பேருக்கு கரோனா பாதிப்பு: ஏறுமுகத்தில் இருப்பதால் மக்கள் அச்சம்
» அரசு அறிவித்த நிவாரணம் கிடைக்கவில்லை: கதறும் வைகை ஆற்று சலவைத் தொழிலாளர்கள்
இன்று பிற்பகல் 3 மணியளவில் மின்உற்பத்தி 300 மெகாவாட்டை எட்டியிருந்தது. இந்த அளவு படிப்படியாக அதிகரிக்கும் என்று தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago