மே 25-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (மே 25) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள் மண்டலம் 01 திருவொற்றியூர் 300 மண்டலம் 02 மணலி 142 மண்டலம் 03 மாதவரம் 223 மண்டலம் 04 தண்டையார்பேட்டை 1044 மண்டலம் 05 ராயபுரம் 1981 மண்டலம் 06 திருவிக நகர் 1188 மண்டலம் 07 அம்பத்தூர் 446 மண்டலம் 08 அண்ணா நகர் 867 மண்டலம் 09 தேனாம்பேட்டை 1118 மண்டலம் 10 கோடம்பாக்கம் 1460 மண்டலம் 11 வளசரவாக்கம் 703 மண்டலம் 12 ஆலந்தூர் 121 மண்டலம் 13 அடையாறு 579 மண்டலம் 14 பெருங்குடி 168 மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 173 மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 63

மொத்தம்: 10,576 (மே 25-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்