மே 24-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 16,277 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 23 வரை மே 24 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம் 1 அரியலூர் 355 1 356 2 செங்கல்பட்டு 733 46 779 3 சென்னை 9,989 587 1 - ராஜஸ்தான் (செக் போஸ்ட்) 10,576 4 கோயம்புத்தூர்

146

0 146 5 கடலூர் 423 3 1 - கர்நாடகா (செக் போஸ்ட்) 427 6 தருமபுரி 5 0 5 7 திண்டுக்கல் 133 0 133 8 ஈரோடு 71 0 71 9 கள்ளக்குறிச்சி 121 0 15 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 136 10 காஞ்சிபுரம் 264 21 285 11 கன்னியாகுமரி 49 2 51 12 கரூர் 80 0 80 13 கிருஷ்ணகிரி 22 0 22 14 மதுரை 225 6 231 15 நாகப்பட்டினம் 51 0 51 16 நாமக்கல் 77 0 77 17 நீலகிரி 14 0 14 18 பெரம்பலூர் 139 0 139 19 புதுக்கோட்டை 19 1 20 20 ராமநாதபுரம் 55 3 58 21 ராணிப்பேட்டை 90 2 92 22 சேலம் 52 0 52 23 சிவகங்கை 29 0 29 24 தென்காசி 85 0 85 25 தஞ்சாவூர் 80 3 83 26 தேனி 102 1 1- டெல்லி (செக் போஸ்ட்), 1- கேரளா (செக் போஸ்ட்), 1- மேற்கு வங்கம் (செக் போஸ்ட்) 106 27 திருப்பத்தூர் 30 0 30 28 திருவள்ளூர் 697 34 731 29 திருவண்ணாமலை 184 4 188 30 திருவாரூர் 35

1

1 - மேற்கு வங்கம் (செக் போஸ்ட்) 37 31 தூத்துக்குடி 149 0 11 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 160 32 திருநெல்வேலி 282 0

282 33 திருப்பூர் 114 0 114 34 திருச்சி 72 3 75 35 வேலூர் 37 0 37 36 விழுப்புரம் 326 0 326 37 விருதுநகர் 85 0 10- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 3 - மேற்கு வங்கம் (செக் போஸ்ட்) 98 38 விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 36+38 0 1 - பிலிப்பைன்ஸ் (செக் போஸ்ட்), 1- லண்டன் (செக் போஸ்ட்) 76 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 18 0 1 - டெல்லி (செக் போஸ்ட்) 19 மொத்தம் 15,512 718 47 16,277

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்