மே 24-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (மே 24) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள் மண்டலம் 01 திருவொற்றியூர் 274 மண்டலம் 02 மணலி 126 மண்டலம் 03 மாதவரம் 213 மண்டலம் 04 தண்டையார்பேட்டை 974 மண்டலம் 05 ராயபுரம் 1889 மண்டலம் 06 திருவிக நகர் 1133 மண்டலம் 07 அம்பத்தூர் 415 மண்டலம் 08 அண்ணா நகர் 829 மண்டலம் 09 தேனாம்பேட்டை 1054 மண்டலம் 10 கோடம்பாக்கம் 1391 மண்டலம் 11 வளசரவாக்கம் 679 மண்டலம் 12 ஆலந்தூர் 107 மண்டலம் 13 அடையாறு 533 மண்டலம் 14 பெருங்குடி 152 மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 160 மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 60

மொத்தம்: 9,989 (மே 24-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்