மே 22-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 14,753 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 21 வரை மே 22 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம் 1 அரியலூர் 355 0 355 2 செங்கல்பட்டு 655 40 695 3 சென்னை 8,795 569 9,364 4 கோயம்புத்தூர்

146

0 146 5 கடலூர் 421 0 421 6 தருமபுரி 5 0 5 7 திண்டுக்கல் 132 0 1 - ஆந்திரா (செக் போஸ்ட்) 133 8 ஈரோடு 70 1 71 9 கள்ளக்குறிச்சி 120 1 121 10 காஞ்சிபுரம் 236 13 249 11 கன்னியாகுமரி 49 0 49 12 கரூர் 80 0 80 13 கிருஷ்ணகிரி 21 1 22 14 மதுரை 191 1 1 - டெல்லி(செக் போஸ்ட்), 1- குஜராத் (செக் போஸ்ட்), 1 - மத்திய பிரதேசம்(செக் போஸ்ட்), 29 - மகாராஷ்டிரா(செக் போஸ்ட்) 224 15 நாகப்பட்டினம் 51 0 51 16 நாமக்கல் 77 0 77 17 நீலகிரி 14 0 14 18 பெரம்பலூர் 139 0 139 19 புதுக்கோட்டை 15 2 1- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 18 20 ராமநாதபுரம் 39 7 6 - மேற்கு வங்கம் (செக் போஸ்ட்) 52 21 ராணிப்பேட்டை 88 1 89 22 சேலம் 49 0 49 23 சிவகங்கை 29 0 29 24 தென்காசி 83 0 83 25 தஞ்சாவூர் 80 0 80 26 தேனி 96 4 1- தெலங்கானா(செக் போஸ்ட்) 101 27 திருப்பத்தூர் 30 0 30 28 திருவள்ளூர் 636 39 675 29 திருவண்ணாமலை 171 2 173 30 திருவாரூர் 32

0

1 - ஆந்திரா (செக் போஸ்ட்), 1 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 1 -ஒடிசா (செக் போஸ்ட்) 35 31 தூத்துக்குடி 135 6 3 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 144 32 திருநெல்வேலி 253 1

17- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்)

271 33 திருப்பூர் 114 0 114 34 திருச்சி 68 4 72 35 வேலூர் 35 2 1 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 38 36 விழுப்புரம் 322 0 322 37 விருதுநகர் 69 0 14- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 12 - டெல்லி (செக் போஸ்ட்) 95 38 விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 36+25 0 1 (பிலிப்பைன்ஸ்) 62 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 5 5 மொத்தம் 13,967 694 92 14,753

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்