மே 22-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மூலமாகப் பரவியதால், சென்னையில் கரோனா தொற்று அதிகமாகியிருக்கிறது.

தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (மே 22) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள் மண்டலம் 01 திருவொற்றியூர் 228 மண்டலம் 02 மணலி 115 மண்டலம் 03 மாதவரம் 186 மண்டலம் 04 தண்டையார்பேட்டை 823 மண்டலம் 05 ராயபுரம் 1699 மண்டலம் 06 திருவிக நகர் 1032 மண்டலம் 07 அம்பத்தூர் 376 மண்டலம் 08 அண்ணா நகர் 719 மண்டலம் 09 தேனாம்பேட்டை 926 மண்டலம் 10 கோடம்பாக்கம் 1231 மண்டலம் 11 வளசரவாக்கம் 605 மண்டலம் 12 ஆலந்தூர் 96 மண்டலம் 13 அடையாறு 472 மண்டலம் 14 பெருங்குடி 112 மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 130 மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 45

மொத்தம்: 8,795 (மே 22-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்