கூடங்குளத்தில் 2-வது அணுஉலையில் பராமரிப்பு பணிகளுக்காக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளில் ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபடுகிறார்கள்.
கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள 2 அணுஉலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் 2-வது அணுஉலையில் ஜெனரேட்டர் பகுதியில் தேவையற்ற அதிர்வுகள் ஏற்படுவதால் முழுஅளவில் மின்உற்பத்தி மேற்கொள்ளப்படாமல் இருந்துவந்தது.
இந்த கோளாறை சரிசெய்ய ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் நேற்று முன்தினம் தனிவிமானத்தில் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
» பெண்களை மிரட்டி மோசடி செய்த வழக்கில் காசியை 6 நாள் காவலில் எடுத்து மகளிர் போலீஸார் விசாரணை
இந்த வல்லுநர்கள் குழுவினர் நேற்று பராமரிப்பு பணிகளை தொடங்கினர். இதற்காக அணுஉலையில் பிற்பகல் 2 மணியிலிருந்து மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இப்பணிகள் தொடர்ந்து ஒருவாரம் மேற்கொள்ளப்பட்டு, அதன்பின் மின்உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago