மே 20-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 13,191 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 19 வரை மே 20 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம் 1 அரியலூர் 355 0 355 2 செங்கல்பட்டு 560 58 3 - மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 621 3 சென்னை 7,671 557 8,228 4 கோயம்புத்தூர்

146

0 146 5 கடலூர் 420 0 420 6 தருமபுரி 5 0 5 7 திண்டுக்கல் 126 0 1 - மகாராஷ்டிரா (PHC) 127 8 ஈரோடு 70 0 70 9 கள்ளக்குறிச்சி 111 0 1 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 112 10 காஞ்சிபுரம் 209 14 223 11 கன்னியாகுமரி 49 0 49 12 கரூர் 79 0 79 13 கிருஷ்ணகிரி 20 0 1 - மகாராஷ்டிரா (PHC) 21 14 மதுரை 163 0 9 - மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 172 15 நாகப்பட்டினம் 51 0 51 16 நாமக்கல் 77 0 77 17 நீலகிரி 14 0 14 18 பெரம்பலூர் 139 0 139 19 புதுக்கோட்டை 7 1 5- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 13 20 ராமநாதபுரம் 39 0 39 21 ராணிப்பேட்டை 84 0 84 22 சேலம் 49 0 49 23 சிவகங்கை 26 0 26 24 தென்காசி 72 1 2- மகாராஷ்டிரா (PHC) 75 25 தஞ்சாவூர் 75 1 76 26 தேனி 89 1 2- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 92 27 திருப்பத்தூர் 29 0 29 28 திருவள்ளூர் 571 23 594 29 திருவண்ணாமலை 155 0 11 - மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 166 30 திருவாரூர் 32

0

32 31 தூத்துக்குடி 91 1 21 - மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 113 32 திருநெல்வேலி 226 0

16- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்)

242 33 திருப்பூர் 114 0 114 34 திருச்சி 68 0 68 35 வேலூர் 34 0 34 36 விழுப்புரம் 311 1 6 - மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 318 37 விருதுநகர் 55 1 5- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 61 38 விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 36+18 0 54 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 2 1 3 மொத்தம் 12,448 660 83 13,191

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்