மே 17-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 11,224 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 15 வரை மே 17 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம் 1 அரியலூர் 348 5 353 2 செங்கல்பட்டு 470 28 498 3 சென்னை 6,268 480 1- ஆந்திரா (செக் போஸ்ட்), 1 - கர்நாடகா (செக் போஸ்ட்) 6,750 4 கோயம்புத்தூர்

146

0 146 5 கடலூர் 416 1 417 6 தருமபுரி 5 0 5 7 திண்டுக்கல் 121 0 121 8 ஈரோடு 70 0 70 9 கள்ளக்குறிச்சி 78 3 14 - மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 95 10 காஞ்சிபுரம் 181 5 186 11 கன்னியாகுமரி 37 0 37 12 கரூர் 56 0 16 - மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 72 13 கிருஷ்ணகிரி 20 0 20 14 மதுரை 147 10 2 - மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்), 1 - கர்நாடகா (அனைத்து செக் போஸ்ட்) 160 15 நாகப்பட்டினம் 49 1 50 16 நாமக்கல் 77 0 77 17 நீலகிரி 14 0 14 18 பெரம்பலூர் 139 0 139 19 புதுக்கோட்டை 7 0 7 20 ராமநாதபுரம் 31 0 31 21 ராணிப்பேட்டை 81 0 81 22 சேலம் 35 0 3 - தெலங்கானா (அனைத்து செக் போஸ்ட்), 4 - மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்), 2 - ராஜஸ்தான் (அனைத்து செக் போஸ்ட்) 44 23 சிவகங்கை 22 0 4 - மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 26 24 தென்காசி 61 0 3- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 64 25 தஞ்சாவூர் 72 0 72 26 தேனி 79 0 79 27 திருப்பத்தூர் 28 0 28 28 திருவள்ளூர் 528 18 546 29 திருவண்ணாமலை 148 3 151 30 திருவாரூர் 32

0

32 31 தூத்துக்குடி 57 1 12 - மகாராஷ்டிரா (10- செக் போஸ்ட், 2- பி.ஹெச்.சி) 70 32 திருநெல்வேலி 179 1

14- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்)

194 33 திருப்பூர் 114 0 114 34 திருச்சி 67 0 67 35 வேலூர் 34 0 34 36 விழுப்புரம் 308 0 308 37 விருதுநகர் 47 0 4- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 51 38 விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 13 0 13 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 2 2 மொத்தம் 10,585 558 81 11,224

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்