தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மூலமாக பரவியதால், சென்னையில் கரோனா தொற்று அதிகமாகியிருக்கிறது.
தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (மே 17) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள் மண்டலம் 01 திருவொற்றியூர் 137 மண்டலம் 02 மணலி 84 மண்டலம் 03 மாதவரம் 105 மண்டலம் 04 தண்டையார்பேட்டை 528 மண்டலம் 05 ராயபுரம் 1112 மண்டலம் 06 திருவிக நகர் 750 மண்டலம் 07 அம்பத்தூர் 304 மண்டலம் 08 அண்ணா நகர் 514 மண்டலம் 09 தேனாம்பேட்டை 669 மண்டலம் 10 கோடம்பாக்கம் 973 மண்டலம் 11 வளசரவாக்கம் 494 மண்டலம் 12 ஆலந்தூர் 77 மண்டலம் 13 அடையாறு 334 மண்டலம் 14 பெருங்குடி 80 மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 82 மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 28மொத்தம்: 6,271 (மே 17-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago