மே 16-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. பிறகு அதனை மே 17-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 10,585 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 15 வரை மே 16 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம் 1 அரியலூர் 348 348 2 செங்கல்பட்டு 457 13 470 3 சென்னை 5,939 332 6,271 4 கோயம்புத்தூர்

146

146 5 கடலூர் 416 416 6 தருமபுரி 5 5 7 திண்டுக்கல் 114 2 5- குஜராத் (அனைத்து செக் போஸ்ட்) 121 8 ஈரோடு 70 70 9 கள்ளக்குறிச்சி 61 3 14 - மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 78 10 காஞ்சிபுரம் 176 4 180 11 கன்னியாகுமரி 35 1 1 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 37 12 கரூர் 56 56 13 கிருஷ்ணகிரி 20 20 14 மதுரை 143 3 1 - மகாராஷ்டிரா (மதுரை அரசு மருத்துவமனை_ 147 15 நாகப்பட்டினம் 47 47 16 நாமக்கல் 77 77 17 நீலகிரி 14 14 18 பெரம்பலூர் 139 139 19 புதுக்கோட்டை 7 7 20 ராமநாதபுரம் 31 31 21 ராணிப்பேட்டை 78 1 1 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 1 - குஜராத் (செக் போஸ்ட்) 81 22 சேலம் 35 35 23 சிவகங்கை 13 9 - மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 22 24 தென்காசி 56 1 4- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 61 25 தஞ்சாவூர் 71 1 - ஆந்திரா (செக் போஸ்ட்) 72 26 தேனி 78 1- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 79 27 திருப்பத்தூர் 28 28 28 திருவள்ளூர் 517 10 527 29 திருவண்ணாமலை 140 7 147 30 திருவாரூர் 32

32 31 தூத்துக்குடி 48 1 1 - குஜராத் (கோவில்பட்டி அரசு மருத்துவனை), 6- மகாராஷ்டிரா (4-செக் போஸ்ட், 2- பி.ஹெச்.சி) 56 32 திருநெல்வேலி 136

44- மகாராஷ்டிரா (41 - செக் போஸ்ட், 3- செக் போஸ்ட்)

180 33 திருப்பூர் 114 114 34 திருச்சி 67 67 35 வேலூர் 33 1 34 36 விழுப்புரம் 306 2 308 37 விருதுநகர் 46 1 47 38 விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 9 4 - டாகா (விமான நிலையம்) 13 மொத்தம் 10,108 384 93 10,585

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்