மே 14-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மூலமாக பரவியதால், சென்னையில் கரோனா தொற்று அதிகமாகியிருக்கிறது.

தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (மே 13) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள் மண்டலம் 01 திருவொற்றியூர் 120 மண்டலம் 02 மணலி 66 மண்டலம் 03 மாதவரம் 72 மண்டலம் 04 தண்டையார்பேட்டை 402 மண்டலம் 05 ராயபுரம் 890 மண்டலம் 06 திருவிக நகர் 662 மண்டலம் 07 அம்பத்தூர் 254 மண்டலம் 08 அண்ணா நகர் 448 மண்டலம் 09 தேனாம்பேட்டை 564 மண்டலம் 10 கோடம்பாக்கம் 835 மண்டலம் 11 வளசரவாக்கம் 450 மண்டலம் 12 ஆலந்தூர் 61 மண்டலம் 13 அடையாறு 290 மண்டலம் 14 பெருங்குடி 64 மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 64 மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 20

மொத்தம்: 5,262 (மே 14-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்