மே 13-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகவுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மூலமாக பரவியதால், சென்னையில் கரோனா தொற்று அதிகமாகியிருக்கிறது.

தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (மே 13) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள் மண்டலம் 01 திருவொற்றியூர் 118 மண்டலம் 02 மணலி 51 மண்டலம் 03 மாதவரம் 68 மண்டலம் 04 தண்டையார்பேட்டை 362 மண்டலம் 05 ராயபுரம் 828 மண்டலம் 06 திருவிக நகர் 622 மண்டலம் 07 அம்பத்தூர் 234 மண்டலம் 08 அண்ணா நகர் 405 மண்டலம் 09 தேனாம்பேட்டை 522 மண்டலம் 10 கோடம்பாக்கம் 796 மண்டலம் 11 வளசரவாக்கம் 426 மண்டலம் 12 ஆலந்தூர் 57 மண்டலம் 13 அடையாறு 267 மண்டலம் 14 பெருங்குடி 54 மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 54 மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 18

மொத்தம்: 4882 (மே 13-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்