மே 6-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. பிறகு அதனை மே 17-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,829 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 5 வரை மே 6 மொத்தம் 1 அரியலூர் 34 188 222 2 செங்கல்பட்டு 136 9 145 3 சென்னை 2004 324 2328 4 கோயம்புத்தூர்

146

146 5 கடலூர் 229 95 324 6 தருமபுரி 2 2 7 திண்டுக்கல் 98 9 107 8 ஈரோடு 70 70 9 கள்ளக்குறிச்சி 53 53 10 காஞ்சிபுரம் 42 45 87 11 கன்னியாகுமரி 17 17 12 கரூர் 44 1 45 13 கிருஷ்ணகிரி 2 2 4 14 மதுரை 91 20 111 15 நாகப்பட்டினம் 45 45 16 நாமக்கல் 76 76 17 நீலகிரி 13 13 18 பெரம்பலூர் 37 3 40 19 புதுக்கோட்டை 1 2 3 20 ராமநாதபுரம் 21 21 21 ராணிப்பேட்டை 43 43 22 சேலம் 34 1 35 23 சிவகங்கை 12 12 24 தென்காசி 50 1 51 25 தஞ்சாவூர் 62 1 63 26 தேனி 49 2 51 27 திருநெல்வேலி 64 1 65 28 திருப்பத்தூர் 19 1 20 29 திருப்பூர் 114 114 30 திருவள்ளூர் 95

34

129 31 திருவண்ணாமலை 25 17 42 32 திருவாரூர் 31 1 32 33 திருச்சி 56 1 57 34 தூத்துக்குடி 27 2 29 35 வேலூர் 22 6 28 36 விழுப்புரம் 159 5 164 37 விருதுநகர் 35 35 மொத்தம் 4,058 771 4,829

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்