மே 5-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. பிறகு அதனை மே 17-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,058 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 4 வரை மே 5 மொத்தம் 1 அரியலூர் 34 34 2 செங்கல்பட்டு 98 38 136 3 சென்னை 1,729 279 2,008 4 கோயம்புத்தூர்

146

146 5 கடலூர் 161 68 229 6 தருமபுரி 1 1 2 7 திண்டுக்கல் 91 7 98 8 ஈரோடு 70 70 9 கள்ளக்குறிச்சி 15 38 53 10 காஞ்சிபுரம் 41 1 42 11 கன்னியாகுமரி 17 17 12 கரூர் 44 44 13 கிருஷ்ணகிரி 0 2 2 14 மதுரை 90 1 91 15 நாகப்பட்டினம் 45 45 16 நாமக்கல் 61 15 76 17 நீலகிரி 9 4 13 18 பெரம்பலூர் 36 1 37 19 புதுக்கோட்டை 1 1 20 ராம்நாடு 21 21 21 ராணிப்பேட்டை 43 43 22 சேலம் 33 1 34 23 சிவகங்கை 12 12 24 தென்காசி 49 1 50 25 தஞ்சாவூர் 58 58 26 தேனி 44 5 49 27 திருநெல்வேலி 63 1 64 28 திருப்பத்தூர் 19 19 29 திருப்பூர் 114 114 30 திருவள்ளூர் 77

18

95 31 திருவண்ணாமலை 25 25 32 திருவாரூர் 31 31 33 திருச்சி 55 1 56 34 தூத்துக்குடி 27 27 35 வேலூர் 22 22 36 விழுப்புரம் 134 25 159 37 விருதுநகர் 34 1 35 மொத்தம் 3,550 508 4,058

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்