ஏப்ரல் 13-ம் தேதி நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏப்ரல் 13-ம் தேதியன்று கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,173 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் ஏப்ரல் 11 வரை ஏப்ரல் 12 மொத்தம் 1 சென்னை 196 9 205 2 கோயம்புத்தூர் 119 7 126 3 திருப்பூர் 61 18 79 4 ஈரோடு 64 64 5 திண்டுக்கல் 56 56 6 திருநெல்வேலி 56 56 7 நாமக்கல் 45 45 8 செங்கல்பட்டு 44 2 46 9 திருச்சி 43 43 10 தேனி 40 40 11 கரூர் 26 15 41 12 ராணிபேட்டை 38 38 13 மதுரை 25 14 39 14 திருவள்ளூர் 29 4 33 15 நாகப்பட்டினம் 24 5 29 16 தூத்துக்குடி 24 2 26 17 விழுப்புரம் 23 23 18 கடலூர் 19 19 19 சேலம் 18 18 20 திருப்பத்தூர் 16 1 17 21 விருதுநகர் 11 6 17 22 திருவாரூர் 13 3 16 23 வேலூர் 12 4 16 24 கன்னியாகுமரி 15 15 25 திருவண்ணாமலை 11 1 12 26 தஞ்சாவூர் 12 12 27 சிவகங்கை 6 4 10 28 நீலகிரி 9 9 29 காஞ்சிபுரம் 8 8 30 தென்காசி 5 5 31 ராமநாதபுரம் 2 3 5 32 கள்ளக்குறிச்சி 3 3 33 அரியலூர் 1 1 34 பெரம்பலூர் 1 1 மொத்தம் 1075 98 1173

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்